வெறும் உள்ளாடைகளுடன் படுக்கையறையில் சில்மிஷம் செய்யும் கிரண் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் கிரண்.

வில்லன், வின்னர் போன்ற படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்தது. ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டிய கவர்ச்சி எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

இதனால் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here