என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ – ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!

0
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ - ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ - ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!

முடியை காணிக்கையாக கொடுப்பதை விளம்பரப்படுத்த ஒரு கடைக்காரர் நடிகர் நடிகைகள் மொட்டை தலையுடன் இருப்பது போல பேனர்களை வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இன்டர்நெட்டில் நெட்டிசன்களின் கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது.

வெறும் உள்ளாடைகளுடன் படுக்கையறையில் சில்மிஷம் செய்யும் கிரண் – திக்குமுக்காடிய இணையதளம்!!

மொட்டை தலையுடன் பிரபலங்கள்:

தற்போது சமூக வலை பக்கங்களில் சில புகைப்படங்கள் பரவி ரசிகர்களை அதிகமாக எரிச்சலூட்டி வருகிறது. பலரும் கோவில்களில் காணிக்கையாக தனது தலை முடியை கொடுப்பது வழக்கம். எப்போதும் தலை முடி எடுக்கும் இடம் என்று சிறு அறிவிப்பு பலகையே வைத்து கொண்டு இருந்தவர்கள் தற்போது ட்ரெண்டிங் உலகத்திற்கு மாறியுள்ளனர் போல. அனைத்து நடிகை, நடிகைகளும் மொட்டை தலையில் இருப்பது போல எடிட் செய்து கடைக்காரர்கள் பேனர் வைத்துள்ளனர்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ - ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ – ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!

அந்த கடைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலை பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படம் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என சரியாக தெரியவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கொந்தளித்து வருகின்றனர். விஜய். அஜித், சிவகார்த்திகேயன், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, சினேகா, ராஷ்மிகா மந்தனா என பலரின் மொட்டை தலை புகைப்படங்களும் உள்ளன. என்னதான் விளம்பரமாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என அந்த பேனர்களை அகற்ற கூறி வருகின்றனர்.

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ - ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!
என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க செல்லக்குட்டிஸ்ஸ – ரசிகர்களை எரிச்சலூட்டும் விளம்பர போஸ்டர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here