ஆத்தாடி!! என்ன கிரண் இதெல்லாம்.., இப்படியா கண்டபடி போஸ் கொடுப்பீங்க.., திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

0

பிரபல நடிகையான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தையே அதிர வைத்து வருகின்றனர்.

கிரண்

ஜெமினி, அன்பே சிவம், வின்னர் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை கிரண். இப்போது பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் கிரண் விதவிதமான போட்டோஸ்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாதவதோடு, பணமும் சம்பாதித்து வருகிறார்.

வாரிசு படத்தின் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.., வெளியாகிய மாஸ் அப்டேட்!!

அந்த வகையில் இப்போது கூட இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் லைக்ஸ்களை பொலிந்து வருகின்றனர். மேலும் இந்த வயசுலயும் எப்படி செம நாட்டு கட்டையா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here