வாரிசு படத்தின் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.., வெளியாகிய மாஸ் அப்டேட்!!

0
வாரிசு படத்தின் உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்.., வெளியாகிய மாஸ் அப்டேட்!!
தளபதியின் வாரிசு படத்தின் மரணமாஸ்  அப்டேட்.., 2nd சிங்கிள் தேதி வெளியீடு!!

ஆக்டர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் வாரிசு படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு

வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் ஆக்டர் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து முதன் முதலாக நடிப்பதால் இவர்களது காம்போ செமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

காரில் மாஸாக வந்த நடிகர் விஜய்.., இவ்வளவு பிசியிலும் இப்படி பண்ணிருக்கீங்களே.. வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் இந்த படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை 7 ஸ்க்ரீன் நிறுவனம் சொந்தமாக்கி கொண்டனர். இதற்கான அறிவிப்பை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here