பிசிசிஐ இப்போ தான் சரியான முடிவை எடுத்துள்ளது…, பாகிஸ்தான் வீரர் கருத்து…, அப்படி என்னவா இருக்கும்!!

0
பிசிசிஐ இப்போ தான் சரியான முடிவை எடுத்துள்ளது..., பாகிஸ்தான் வீரர் கருத்து..., அப்படி என்னவா இருக்கும்!!
பிசிசிஐ இப்போ தான் சரியான முடிவை எடுத்துள்ளது..., பாகிஸ்தான் வீரர் கருத்து..., அப்படி என்னவா இருக்கும்!!

இந்திய வீரர்களை தேர்வு செய்யும் சேத்தன் ஷர்மா தலைமையிலான குழுவை பிசிசிஐ நீக்கியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியா:

நடப்பு வருடம் டி20 உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை என பெரிய அளவிலான ஒரு தொடரையும் இந்திய வெல்லாததால் பிசிசிஐயானது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருந்தது. அதாவது, இந்த தொடருக்கு எல்லாம் இந்திய வீரர்களை தேர்வு செய்த சேத்தன் ஷர்மா தலைமையிலான குழுவை பிசிசிஐ நீக்கியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த செயல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், புதிய தேர்வுக் குழுவை உருவாக்க பிசிசிஐயானது தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ தேர்வு குழுவை நீக்கியது குறித்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

IND vs NZ: 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த நியூசிலாந்து…, இந்திய இளம் படை அசத்தல்!!

அவர் கூறியதாவது, பிசிசிஐயானது தற்போது மிக பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால், ரோஜர் பின்னி தலைமையிலான பிசிசிஐ, முன்னேறுவதற்கான வழியை தேர்வு செய்துள்ளது என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தேர்வுக் குழுவை கலைத்தது சரியான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here