ஆத்தாடி.., என்ன இப்படி காட்றீங்க கிரண்.., மூடாகி தவித்த இளவட்டங்கள்!!

0
மொத்த உடம்பையும் இப்படி வீடியோ போட்டு காட்றீங்களே கிரண்.., மூடாகி தவித்த இளவட்டங்கள்!!
மொத்த உடம்பையும் இப்படி வீடியோ போட்டு காட்றீங்களே கிரண்.., மூடாகி தவித்த இளவட்டங்கள்!!

90ஸ் களின் கனவு கன்னியாக வலம் வந்த நாயகி கிரண், தனது சமீபத்திய கவர்ச்சி புகைப்படத்தை மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

வைரல் போட்டோ 

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிரண். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த வின்னர் , வில்லன், நாளை நமதே உள்ளிட்ட பல ஹிட் கொடுத்தது.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், போட்டோ ஷூட்டிங்கில் களமிறங்கியுள்ளார். படு கவர்ச்சியாக இவர் நடத்தும் போட்டோஷுட் அனைத்துமே இணையத்தில் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். கவர்ச்சியில் ஒரு எல்லை வேண்டாமா?? என்று திட்டியும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here