மயிலே பொறாமைப்படும் அளவிற்கு மாறிய அனிகா சுரேந்தர் – வர்ணித்த இளவட்டங்கள்!!

0

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்தர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அழகிய பிக்ஸ் :

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். நடிகர் அஜித்தின் மகளாக விசுவாசம், என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார்.

வளர்ந்து கதாநாயகியான இவர் படவாய்ப்பிற்காக வாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட் நடத்தி வந்தார். இதனையடுத்து தற்போது ஒரு, தெலுங்கில் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

கதாநாயகியாக ஆவதற்கு இவர் நடத்திய போட்டோஷூட்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி கிறுகிறுத்து போயி உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here