அந்த சைஸ் கேட்டு லைவில் வந்த ரசிகர் – பதிலடி கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன்

7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவருக்கு சில காலமாகவே அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் காதல் தோல்வியில் தவித்து வந்த இவர் இப்பொழுது சாந்தனு என்ற ஓவியரை காதலித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது காதலரின் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் லைவில் வந்தபோது ரசிகர்கள் ஒருவர் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது உங்க லிப் சைஸ் சொல்றீங்களா?? என்று கேட்க தனது புகைப்படத்தை அனுப்பி நீங்களே அளந்துக்கோங்க என்று கூறியுள்ளார். மேலும் லிப்ஸ்க்கு எல்லாம் சைஸ் இருக்கா?? என்றும் கேட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here