ஒரு வழியா விட்ட இடத்த பிடிச்சுட்டீங்களே.., லியோ படத்தில் இணைந்த கிரண்.., என்ன கேரக்டர் தெரியுமா?

0
ஒரு வழியா விட்ட இடத்த பிடிச்சுட்டீங்களே.., லியோ படத்தில் இணைந்த கிரண்.., என்ன கேரக்டர் தெரியுமா?
ஒரு வழியா விட்ட இடத்த பிடிச்சுட்டீங்களே.., லியோ படத்தில் இணைந்த கிரண்.., என்ன கேரக்டர் தெரியுமா?

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான் போன்ற முக்கிய பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் LUC யில் இணையுமா?? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படி இருக்கையில் இந்த படத்தில் முன்னணி நடிகையான கிரண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த விஷயத்தை கிரண் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரண் நீண்ட நாள் பட வாய்ப்பு இல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த வாய்ப்பையாவது இனி கெட்டியாக பிடித்துக் கொள்வாரா?? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ச்சே., கையை தூக்கி உங்களால முடிஞ்ச வரை காட்டிட்டீங்களே பூனம்., கூச்சப்பட்டு போன இளவட்டங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here