ச்சே., கையை தூக்கி உங்களால முடிஞ்ச வரை காட்டிட்டீங்களே பூனம்., கூச்சப்பட்டு போன இளவட்டங்கள்!!

0
ச்சே., கையை தூக்கி உங்களால முடிஞ்ச வரை காட்டிட்டீங்களே பூனம்., கூச்சப்பட்டு போன இளவட்டங்கள்!!
ச்சே., கையை தூக்கி உங்களால முடிஞ்ச வரை காட்டிட்டீங்களே பூனம்., கூச்சப்பட்டு போன இளவட்டங்கள்!!

தென்னிந்திய திரை ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவிற்கு குடும்ப பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர் தற்போது பிகினி உடையில் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

என்னதான் இவர் பார்க்க பளபளன்னு கியூட்டாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது உடல் எடையை குறைத்து எக்குத்தப்பான கவர்ச்சி காட்டியபடி புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட தொடங்கினார்.

குணசேகரனுக்கு வந்த பேராபத்து.., கதிர் என நினைத்து உண்மையை உளறிய வளவன்.., எதிர்நீச்சல் அப்டேட்!!!

இப்படி இவர் ஷேர் செய்ய தொடங்கிய பிறகு தான் இவருக்கு மீண்டும் பட வாய்ப்பு குவிய தொடங்கியது. இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் தன்னை பாலோவ் செய்யும் மில்லியன் கணக்கான ரசிகர்களை குஷிப்படுத்த தனது நியூ ஹாட் பிக்குகள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அதில் இவர் காட்டியிருக்கும் முன்னழகை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here