பிரபல நடிகையாக இருந்த கிரண் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
ஜெமினி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கிரண். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஆல் ரௌண்டராக வலம் வந்தார்.
ஒரு காலத்தில் ஓஹோவென இருந்த கிரண் இப்பொழுது வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் தவித்து வருகிறார். சில காலத்திற்கு முன்பாக சைடு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இப்பொழுது அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது பொழுதுபோக்கிற்காகவும், வருமானத்திற்காகவும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ப்ரா மட்டும் போட்டபடி எ அவர் கொடுத்துள்ள போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்