2 பீஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்த கிரண்.., ஸ்தம்பித்த இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் கிரண் தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

அதன் வழியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கி வருகிறார் கிரண். ரசிகர்களுக்கு இவரை பிடித்து போக காரணமே அவர் அளவுக்கு அதிகமாக காட்டி வந்த கிளாமர் தான்.

இன்னைக்கு இவ்வளவு தான் தூங்குவேன்.., போதுமா.., ரசிகர்களை இம்சைப்படுத்தி பார்க்கும் நடிகை கிரண்!!

அப்பொழுதெல்லாம் கனவு நாயகியே கிரண் தான். இப்படி இருக்க இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் கிரண் தொடர்ந்து இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வாரி தெளித்து வருகிறார். இப்பொழுது 2 பீஸ் உடையில் அவர் கொடுத்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here