ரிலீசுக்கு முன்பே மொத்த கதையும் இணையத்தில் லீக்கானது – விக்ரம் படக்குழு அதிர்ச்சி!!

0
தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் - விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!
தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் - விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!

உலகநாயகன் கமல் நடிப்பில், உருவாகியுள்ள ஆக்ஷன் என்டர்டெயினர் படமான விக்ரம் படத்தின் முன் கதைச் சுருக்கம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் தகவல்:

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, பஹத் பாசில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின், ட்ரைலர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது,  இந்த படத்தின் முன்கதை சுருக்கம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

அதாவது, ஆக்ஷன் என்டர்டெயினர் திரைப்படமான விக்ரமில், தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை விசாரிக்க, விசாரணை அதிகாரியாக கமல் நியமிக்கப்படுகிறார். அவரின் விசாரணையில் இது அவ்வளவு எளிதாக முடியக்கூடிய பிரச்சனை அல்ல எனத் தெரிகிறது. மேலும், இந்த விசாரணை மிகப் பெரிய Gand war-க்கு காரணமாக அமைகிறது. இதுதான், இத்திரைப்படத்தின் முன்கதைச் சுருக்கம் என சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here