பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து “Good bye” சொன்ன நடிகர் தனுஷ் – நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

0
நடிகர் தனுஷின் சாதனையை மனதார பாராட்டிய முக்கிய பிரபலம் - வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
சூர்யா ரசிகர்களையும் கவர் செய்த நடிகர் தனுஷ் - அப்படி என்ன தாங்க., செஞ்சிங்க! குவியும் வாழ்த்துக்கள்!!

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் யுடியூப் சேனலை சில ஹேக்கர்கள் முடக்கியிருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் வொண்டர் பார் யூடியூப் சேனலை மீட்டுள்ளனர்.

நடிகர் தனுஷ்:

நடிகர் தனுஷ் கடந்த 10 வருடமாக திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் என அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் நடித்த படங்களான வட சென்னை, அசுரன், கர்ணன் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் நடிகர் தனுஷ் வொண்டர் பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக பல படங்களை தயாரித்துள்ளார். அதன்படி, இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய ” மாரி 2″ திரைப்படமும் வொண்டர் பார் நிறுவனத்தில் தான் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி ” பாடல் வொண்டர் பார் யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டு இருந்தது.

ரிலீசுக்கு முன்பே மொத்த கதையும் இணையத்தில் லீக்கானது – விக்ரம் படக்குழு அதிர்ச்சி!!

வொண்டர் பார் தயாரிப்பு நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள “ரவுடி பேபி ” பாடல் 1.35 B+ பார்வையாளர்களை பெற்றிந்த நிலையில், நேற்று சில ஹேக்கர்களால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, தற்போது ஒரே நாளில் வொண்டர் பார் யூடியூப் பக்கத்தை மீட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here