உங்களுக்கு பிடிச்சது இதுவா???அதுவா??? அப்பட்டமான பதிவை வெளியிட்ட கிரண்!!!

0

தனது ஹாட் புகைப்படங்களால் இணையத்தை கதற விட்டு வருபவர் நடிகை கிரண். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய பழைய மற்றும் புதிய இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் அதோடு சேர்ந்து, இதில் எந்த புகைப்படத்தை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பது போன்ற கேள்வியை எழுப்பி உள்ளார். அதற்கு ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

90s காலகட்டத்தில் இளசுகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண் ரத்தோட். இவர் தமிழ் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு  தெரிய  வந்தவர் கிரண். அதன் பிறகு அவர் வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட ஒரு சில  தமிழ் படங்களில் நடித்து உள்ளார். அதே போல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் கல்யாணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் ஈடுபட கொண்டங்கினார்.

இந்நிலையில்  சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்த இவர் அம்மா, அக்கா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இருப்பினும் அந்த அளவிற்கு அவர் பேசப்படவில்லை. இதையடுத்து அவர் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் அரைகுறை ஆடையில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் தூற்றுதலுக்கு ஆளானார்.

தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தான் 2006 ஆம் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் தற்போது அதாவது 2021ஆம் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படங்களோடு சேர்ந்து இந்த இரு புகைப்படங்களில் நீங்கள் விரும்பும் புகைப்படம் எது?, 2006 vs 2021 என்பது போன்ற கேள்வியை ரசிகர்களை நோக்கி கேட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் தங்களின் விருப்ப புகைப்படத்தை தெரிவித்து வருகின்றனர். வேறு சிலரோ  அவரை தாறுமாறாக திட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here