உங்க மவுசு மட்டும் எப்பவுமே குறைய மாட்டிது.. நீல நிற உடையில் தக தகவென மின்னும் விஜய் டிவி தொகுப்பாளினி!!

0

வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்ன திரையும் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒன்று தான். ஆனால் அப்படிபட்ட எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் தன் கேரியரை வளர்க்கும் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

விஜய் டிவியில் உள்ள முக்கியமான சில தொகுப்பாளிகளில் பிரியங்காவும் ஒருவர். நிகழ்ச்சியின் சுவாரசியத்தை குறையாமல் தொகுத்து வழங்குவதில் இவருக்கு நிகர் இவர்தான். தற்போது இவர் பங்குபெறாத விஜய் டிவி ஷோக்களை காணமுடியாது.

 

இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். சன் முயூசிக்கில் தன் பயணத்தை தொடங்கி பின்னர் விஜய் டிவியில் தன் பயணத்தை பிரியங்கா விரிவுபடுத்தினார்.

இவர் தனியாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை யூடுயூப்பில் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் காமெடி ராஜா கலக்கல் ராணி செட்டில் இருந்து எடுக்கப்பட்ட தனது கியூட் புகைப்படங்களை பிரியங்கா பகிர்ந்த்துள்ளார்.

நீல நிற கவுனில் தேவதை போல் மின்னும் தொகுப்பாளினி பிரியங்காவின் போட்டோக்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here