Zoom பண்ணாமலேயே எல்லாம் தெரியுதே.. கண்ணாபின்னா கவர்ச்சியால் ரசிகர்களுக்கு கிடுக்குப்பிடி போடும் கிரண்!!

0

பாலிவுட் மூலம் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை கிரண். இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் கிடைத்ததால் ஜெமினி, அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்தார். அந்த காலத்திலேயே கவர்ச்சியில் முத்தெடுத்தவர் என்றால் அது கிரண் தான்.

பின்னர் இவருக்கு வாய்ப்புகள் கம்மி ஆக திருமலை, திமிரு ஆகிய படங்களில் ஒரே பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி சென்றிருப்பார். தற்போது இவருக்கு தமிழ் சினிமா முழுக்கு போட்டாலும் இவர் சினிமாவை விட்டபாடில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் தாண்டவம் ஆடி வருகிறார். 2 பீஸ், அரை டிரௌசர் என இவர் போடாத கவர்ச்சி உடை இல்லை. தற்போது தன் முன்னழகை மறைக்காமல் இவர் கொடுத்திருக்கும் போஸ் இளசுகளை பிளாப் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here