இன்டர்நெட்டில் வெளியான வடிவேலு படத்தின் கதை – கலெக்ஷன் எகிறிரும் என கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!

0

தமிழில் முன்னணி காமெடி நடிகராக  வலம் வந்த நடிகர் வடிவேலு தற்போது நடிக்க கமிட்டாகியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் லீக்காகி வைரலாகியுள்ளது.

லீக்கான படத்தின் கதை:

தமிழ் சினிமாவில் காமெடி சாம்ராஜ்யம் நடத்தியவர் நடிகர் வடிவேலு.  சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்னை மற்றும் இயக்குனர் ஷங்கருடன் மோதல் உள்ளிட்ட காரணங்களுக்காக சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்தார்.  தற்போது, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்த படத்தின் கதை இணயத்தில் லீக்கானது. அதாவது, பணக்கார வீட்டில் இருந்து நாயை திருடி வரும் வடிவேலு,  மீண்டும் அதே பணக்காரர் இடத்திலே நாயை விற்பது போன்று இந்த கதை அமைக்கப்பட்டு உள்ளதாம். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கதை வித்தியாசமாக இருப்பதால் இந்த படம் ரீலீஸாகும் போது கலெக்ஷன் எகிறிரும் என கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here