வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த கிரண்… சூடேறி திரியும் இன்ஸ்டா இளசுகள்!!!

0

கவர்ச்சியால் இளசுகளின் மனதை ஆட்டிப்படைத்து வருபவர் கிரண். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் பிளாக் அண்ட் வைட் போட்டோவில் தனது மொத்த அழகையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார்.

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளசுகளின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர் கிரண். வெள்ளித்திரை படங்களில் கவர்ச்சியை தூக்கலாக காட்டி தனது பக்கம் இளசுகளை இழுத்துக் கொண்டார். மேலும் படங்களில் காட்டிய கவர்ச்சிக்கே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் அந்த காலத்தில் இருந்து வந்தனர். இதனாலேயே இவருக்கு அந்த காலத்தில் படங்களில் கதாநாயகி வாய்ப்பு மட்டுமல்லாமல் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பும் கிட்டியது.

இந்நிலையில் இவர் தற்போது மார்க்கெட் சரிந்து இருப்பதால் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதை இணையத்தில் பதிவிட்டு வருமானம் மட்டுமின்றி இந்த கால இளசுகளையும் தன் பக்கம் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு  பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தில் தனது மொத்த அழகும் அப்பட்டமாக தெரிய ஹாட் போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here