ஆத்தாடி., நாட்டுக்கட்டை உடலுடன் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிரண்.., இணையத்தை அலற வைக்கும் முக்கிய அப்டேட்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிரண்.., இணையத்தை அலற வைக்கும் முக்கிய அப்டேட்!!

பிரபல நடிகையான கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

கிரண்

ஜெமினி படத்தின் படத்தின் மூலம் 90’S கிட்ஸ் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம் பிடித்தவர் தான் நடிகை கிரண். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனால் இப்போது இவருக்கு படம் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் சோசியல் மீடியாவில் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பலவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட ஆரம்பித்தார். இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிந்தாலும், ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை.,ரெடி ஆகிகோங்க! அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்!!

இப்படி இருக்கையில் இப்போது கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் கிரண் குட்டை பாவாடை அணிந்து கொண்டு உற்சாகமாக வலம் வருகிறார். இதை பார்த்த இன்ஸ்டா இளசுகள் கமெண்ட், லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here