இலவச நீட் தேர்வு பயிற்சி நவ.. 26 ல் ஆரம்பம்.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
இலவச நீட் தேர்வு பயிற்சி நவ.. 26 ல் ஆரம்பம்.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இலவச நீட் தேர்வு பயிற்சி நவ.. 26 ல் ஆரம்பம்.., பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

மருத்துவ கல்லூரி மாணவ சேர்க்கைக்கு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு:

இந்தியாவில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இளங்கலை மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேருவதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வுகள் மத்திய அரசின் கல்வி பாடத்திட்டத்தின் படி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் நீட் தேர்வு மத்திய அரசு பாடத்திட்டத்தின் படி இருப்பதால், தமிழக கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அரசாங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆத்தாடி., நாட்டுக்கட்டை உடலுடன் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் கிரண்.., பரிதவிக்கும் இளசுகள்!!

அதாவது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 26ம் தேதி இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வகுப்புகள் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here