பிரபல கே.ஜி.எஃப் 2 பட நடிகர் அதிர்ச்சி மறைவு – மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

0
பிரபல கே.ஜி.எஃப் 2 பட நடிகர் அதிர்ச்சி மறைவு - மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!
பிரபல கே.ஜி.எஃப் 2 பட நடிகர் அதிர்ச்சி மறைவு - மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்! ரசிகர்கள் கண்ணீர்!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் மோகன் ஜுனேஜா, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் எதிர்பாராத விதமாக இன்று உயிரிழந்துள்ளார்.

 அதிர்ச்சி மறைவு :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், புகழ்பெற்ற ஒரு சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இதுபோக அண்மையில் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படத்தில், குணச்சித்திர நடிகராக நடித்து அசத்தியிருந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு, கன்னட திரை உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு, சினிமா திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது, இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here