உறுதியான நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண தேதி.. அதுவும் எந்த கோவிலில் தெரியுமா?

0
உறுதியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண தேதி.. அதுவும் எந்த கோவிலில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக திகழ்பவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக இவர்களின் காதல் பயணம் தொடர்ந்து வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் வெற்றி அடைந்ததை தொடர்ந்து கூடிய விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. மேலும் ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திருமண இடத்தை முன்பதிவு செய்து பார்வையிட்டு உள்ளனர் நயன் – விக்னேஷ் ஜோடி. கூடிய விரைவில் இது பற்றிய தகவல்களை இவர்களே வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here