Thursday, May 2, 2024

கேரளா நிலச்சரிவில் 55 தமிழர்களின் நிலை? – உறவினர்கள் பரிதவிப்பு!!

Must Read

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தை சேர்ந்த 55 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை என்று அவர்களது உறவினர்கள் பரிதவித்து உள்ளனர்.

கேரளாவில் கனமழை:

கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இத்தல அங்கு உள்ள பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை அவதிக்கு உள்ளாக்கி வருகிறது.

இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணாமாக 25 பேர் தற்போது வரை உயிர் இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு தான் தீவிரமாக மயமானவர்களை தேடி வருகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

kerala landslide
kerala landslide

பலரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்படியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த 55 பேர் காணவில்லை என்று ஒரு அதிர்ச்சிகரமான உள்ளது. இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு புகுத்தியாய் சேர்ந்த்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் 55 பேரும் உயிர் இழந்து இருக்கலாமோ என்று இவர்களது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர்பில் இல்லை:

கடந்த சில நடக்கும் முன் வரை தொடர்பில் இருந்தவர்கள் இந்த நிலச்சரிவிற்கு பின் தொடர்பில் இல்லை, தொலைக்காட்சியில் வெளியான இந்த நிலச்சரிவு நிகழ்வுக்களை பார்த்துவிட்டு தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் என்று கூறுகின்றனர் இவர்களது உறவினர்கள்.

துரைமுருகன் அதிமுக.,விற்கு வந்தால் வரவேற்போம் – அமைச்சர் ஜெயக்குமார்!!

இந்த 55 பேரும் தொழில் புரிய கேரளா சென்றுள்ளனர், அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் தங்கி அங்கு வேலை பார்த்து வந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -