கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – எளிமையாக நடைபெற்றது..!

0
kerala cm daughter marriage

கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மகளுக்கு இன்று திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணா என்பவருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தேசிய தலைவர் முகமது ரியாஸுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில் எளிமையாக நடைபெற்றது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Marriage Couples
Marriage Couples

தமிழகத்தில் ஊரடங்கு ரத்து..? புதன்கிழமை விரிவான விசாரணை..!

கொரோனா பாதிப்பு காரணமாக குறைவான நபர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமண விழா எளிமையாக நடைபெற்றது. இதில் குடும்ப முக்கிய உறவினர்கள், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் சஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர் வதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here