அம்மாடி.. பளிங்கு உடம்பு டா – இறங்கும் உடையில் கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

0
யம்மாடி.. கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு லுக்குலயா - மாடர்ன் போட்டோக்களால் ஸ்தம்பித்து நிற்கும் ரசிகர்கள்!

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள நடிகையாக இருந்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து முக்கிய நடிகையாக ஆக்கியது தமிழ் சினிமா தான்.

இவர் தமிழில் நடித்த ரெமோ, ரஜினி முருகன், தொடரி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தனது நடிப்பாலும் அழகிய சிரிப்பாலும் இளைஞர்களை கவர்ந்த இவர் நடிகையர் திலகம் என்ற நடிகை சாவித்ரியின் வாழ்கை வரலாற்றில் நடித்து தனக்கென்று நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் தற்போது கிளாமர் காட்டியும் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here