என்ன டிரஸ்ஸே இல்ல.. துப்பட்டா மட்டும் தான் இருக்கு – பட விழாவில் அதிர்ச்சி அளித்த அனன்யா பாண்டே!

0
என்ன டிரஸ்ஸே இல்ல.. துப்பட்டா மட்டும் தான் இருக்கு - பட விழாவில் அதிர்ச்சி அளித்த அனன்யா பாண்டே!

Student of the Year 2 என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை அனன்யா பாண்டே. பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற பெயரை பெற்றார். தற்போது இவர் நடிப்பில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த Liger படம் வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தில் உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் வில்லனாக நடித்துள்ளார். இவருக்கு வயது 23 தான் இருப்பினும் கவர்ச்சியில் டாப் நடிகைகளை ஓவர்டேக் செய்து வருகிறார். இந்நிலையில் Liger படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

அந்நிகழ்ச்சிக்கு அனன்யா பாண்டே உச்சக்கட்ட கவர்ச்சியில் கிளாமர் காட்டியுள்ளார். ரசிகர்கள் பலரும் வெறும் துப்பட்டாவுடன் அவசரத்தில் வந்துட்டீங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here