யம்மாடி.. கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு லுக்குலயா – மாடர்ன் போட்டோக்களால் ஸ்தம்பித்து நிற்கும் ரசிகர்கள்!

0
யம்மாடி.. கீர்த்தி சுரேஷ் இப்படி ஒரு லுக்குலயா - மாடர்ன் போட்டோக்களால் ஸ்தம்பித்து நிற்கும் ரசிகர்கள்!

தனது சிறுவயது முதல் சினிமா துறையில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மோலிவுட் சினிமாவில் கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்து இவர் நாயகியானார். பின்னர் இவருக்கு தமிழில் இது என்ன மாயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடித்தார். இவர் நடித்த ரெமோ, தொடரி, பைரவா ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றது. சில ஆண்டுகளிலேயே இவர் தன் உடல் எடையை குறைத்து முற்றிலும் புதிய தோற்றத்திற்கு மாறினார்.

 

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது தமிழ், தெலுங்கு சினிமா துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நியூ லுக்கில் வெளியாக்க இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here