வலை போன்ற சேலையில் சிக்குன்னு காட்சியளிக்கும் கீர்த்தி சுரேஷ் – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது உடல் எடை குறைந்த காரணத்தால் படவாய்ப்புகள் யாவும் குறைந்துள்ள நிலையில் விட்ட இடத்தை பிடிக்க தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடிகையாக இருந்த மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். தனது அம்மாவை போலவே நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் கால் எடுத்து வைத்தவர் தான் கீர்த்தி. மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி. அதன் பிறகு தான் நாயகியாக உருவெடுத்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

keerthi suresh

தமிழில் அவர் நடித்த முதல் படம் வெற்றியை தராவிட்டாலும் அடுத்தடுத்து அவர் நடித்த ரஜினி முருகன், மிஸ்டர் லோக்கல், தொடரி, ரெமோ போன்ற படங்கள் மாஸ் ஹிட். தமிழில் குறிப்பிட்ட சில நாட்களிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார் கீர்த்தி.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என பல மொழிகளில் கலக்கி வந்தார். தனுஷுடன் நடித்த தொடரி படத்தில் அவரது நடிப்பு அபாரம் என்றாலும் நெட்டிசன்கள் கீர்த்தியின் அழுகை காட்சிகளை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். எத்தனை படங்களில் நடித்தாலும் அவரை கலாய்ப்பதை நிறுத்தவில்லை.

கங்குலி உடல் நிலையில் முன்னேற்றம் – தனி அறைக்கு மாற்றம்!!

இதனாலேயே அவர் தனது அம்மாவையும் அழைத்துக்கொண்டு நன்கு ரிகர்சல் பார்த்து விட்டு தான் நடிக்க செல்வாராம். மேலும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படம் தேசிய விருது பெற்றது. சாவித்ரியை அப்படியே உரித்து வைத்தது போல நடித்திருப்பார் கீர்த்தி.

இதனாலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. கீர்த்தி சுரேஷ் இடம் அனைவர்க்கும் பிடித்ததே அந்த கொழுக் மொழுக்கான எடை தான். திடீரென அந்த உடல் எடையை குறைத்து வந்து நின்றதும் அவரது ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகினர். இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்தது.

மேலும் அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் கீர்த்தி. தற்போது சேலையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here