சேலையை கழட்டி விட்டு ஜாக்கெட் பாவாடையுடன் போஸ் கொடுத்த கீர்த்தி – அப்பப்பா.. என்ன இடம் டா அது..!!

0

தமிழ் தெலுங்கு என தனது ஆதிக்கத்தை திரையுலகில் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ்க்கு ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. ரஜினி முருகன் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கே சென்றார். இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இப்பொழுது கனவுகளில் இவர்தான் முதல் இடம். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் இப்பொழுது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் அவர் சேலையை கழட்டிவிட்டு கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here