சைடு போஸில் கலக்கும் அதுல்யா ரவி – அப்பப்பா இப்படி கும்முனு இருக்கீங்களே.., லைக்ஸ் போட லைனில் நிற்கும் இளசுகள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டால் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமான அதுல்யா ரவி தமிழில் முக்கிய இடத்தைப் பிடித்தார். கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தார். அதுமட்டுமில்லாமல் மாடலிங் துறையில் இருந்த இவருக்கு பல பிரச்சினைகள் எழுந்துள்ளது.

அதையெல்லாம் கடந்து இப்பொழுது வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று இவர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். முருங்கை சிப்ஸ் என்ற படத்தில் நடித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சைடு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here