2 பீஸ் உடையில் தமன்னா – பால் நிற மேனியை பார்த்து பிரஷர் ஏறி திணறும் இளவட்டங்கள்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா இன்ஸ்டா பக்கத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமன்னா

வில்லியாக திரைக்கு அறிமுகமாகி இப்போது கனவு கன்னியாக வலம் வருபவர் தான் தமன்னா. ‘உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா’ என்ற பாடலுக்கு இவர்தான் சொந்தக்காரர் என்று சொல்லலாம். இவரின் அந்த பால் போன்ற கலர்தான் அனைவரையும் சுண்டி இழுத்தது.

தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கொரோனா அதிலிருந்து மீண்டு வந்துள்ள தமன்னா தற்போது பல புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here