முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட நடிகர் கார்த்தி…! – புகைப்படத்தை டுவிட் செய்து விழிப்புணர்வு!!!

0
படு வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் கார்த்தி - பட பெயரே ஒரு மார்க்கமா இருக்கே!

நம்மையும் நம்ம நாட்டையும் விட்டு கொரோனா கொடிய வைரஸை விரட்ட அரசும் மக்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறுதியாக தடுப்பூசி போடுவதையே வலியுறுத்துகின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்நிலையில் பல பிரபலங்களும் தங்கள் பங்கிற்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டும் மற்றும் இந்த ஆண்டும்  கொரோனா தனது தொற்றின் வீரியத்தை குறைக்காமல் பரந்து விரிந்து தன் எல்லையை விரிவுபடுத்தியது. இந்நிலையில் 2ம் அலையின் தாக்கம்  பரவல் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.  அரசும் மருத்துவ நிபுணர்களும்  தடுப்பூசி போடுவதையே வலியுறுத்துகின்றனர். இதையடுத்து அரசியல் பிரபலங்களும்,சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் சிவகுமார் மகனும் ,தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான  நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட  புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கார்த்தி. மேலும் ” முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக”  அந்த பதிவில் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படத்தை அவர் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here