நா இருக்க வேண்டிய இடம் டா அது… தமன்னா வெளியிட்ட வீடியோவால் கதறும் ரசிகர்கள்!!!

0
இதுக்கு அந்த பிராவே பரவாயில்ல போல., படு குட்டி உடையில் தோன்றி திளைக்க காட்டிய தமன்னா!

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து பிரபல கதாநாயகியை உருவெடுத்தவர் தமன்னா. தனது நடிப்பை தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலம் அழகாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தியவர். தற்போது அவர் தனது செல்லப் பிராணி நாய் உடன் தனது படுக்கையில் அமர்ந்து அதை தொந்தரவு செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தமன்னா, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு முன்னணி கதாநாயகியாக விளங்குபவர். கேடி படத்தின் மூலம் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். இவர் தனது திரை வாழ்க்கையை தன்னுடைய 15 வயதில் தொடங்கினார். கேடியை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதற்காக பல்வேறு விருதுகளையும் கைப்பற்றியவர். அயன்,பையா,வேங்கை,தில்லாங்கடி மிக பிரமாண்டமாக வெளியான பாகுபலியில் தன் நடிப்பு முத்திரையை பதித்து உள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் ஓடிடி-யில் வெளியான படம் தான்  நவம்பர் ஸ்டோரி. இந்த படம் வெளியான முதலே அனைவர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நிமிடத்திற்கு நிமிடம் திகில் மற்றும் விறுவிறுப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த படம் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி  பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் செல்ல நாயுடன் விளையாடும் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் அந்த நாயை தொந்தரவு செய்வது போன்றும் அதற்கு அது செவிசாய்க்காமல் இருப்பது போன்று அமைந்துள்ளது. இதற்கு நெட்டிசன்ஸ் பல்வேறு வித கமெண்டுகளை வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here