‘என்ன தான் சீரியலில் அடிச்சிக்கிட்டாலும் நிஜத்துல நாங்க இப்படி தான்’ – கண்ணான கண்ணே ஷூட்டிங் ரீல்ஸ்!!

0

கண்ணான கண்ணே சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது, இந்நிலையில் தான் தற்போது கௌதம் மற்றும் யமுனா இருவரும் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

கண்ணான கண்ணே:

கண்ணான கண்ணே சீரியல் புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தன் சொந்த மகள் மீதே அதிக வெறுப்பை காட்டி வருகிறார் கௌதம். எப்பொழுது மீராவை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் தான் தற்போது யமுனாவையும் குடும்பத்திற்கு எதிராக திருப்பி விட்டுள்ளார் கௌதம்.

'என்ன தான் சீரியலில் அடிச்சிக்கிட்டாலும் நிஜத்துல நாங்க இப்படி தான்' - கண்ணான கண்ணே ஷூட்டிங் ரீல்ஸ்!!
‘என்ன தான் சீரியலில் அடிச்சிக்கிட்டாலும் நிஜத்துல நாங்க இப்படி தான்’ – கண்ணான கண்ணே ஷூட்டிங் ரீல்ஸ்!!

இதனால் மீராவின் நிலைமை என்னாகுமோ என்ற பதட்டம் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இப்படி இருக்க தற்போது ஷூட்டிங் ஸ்பாட் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்ன தான் கௌதம் கதாபாத்திரம் வில்லத்தனமான இருந்தாலும் நிஜத்தில் அன்புடன் பழகி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here