யாரையும் எதிர்பார்க்காதே… தனது விரும்பிகளுக்கு மாஸ் அட்வைஸ் கொடுத்த தர்ஷா!!!

0

சீரியல்களில் தனது முகத்தை காட்டி மக்களுக்கு பரிச்சயமானவர் தர்ஷா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் காலை காரின் மீது ஒய்யாரமாக வைத்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

யாரையும் எதிர்பார்க்காதே... தனது விரும்பிகளுக்கு மாஸ் அட்வைஸ் கொடுத்த தர்ஷா!!!
யாரையும் எதிர்பார்க்காதே… தனது விரும்பிகளுக்கு மாஸ் அட்வைஸ் கொடுத்த தர்ஷா!!!

சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித்திரைக்கு சென்று கலக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெள்ளித்திரைக்கு சென்றிருப்பவர் தர்ஷா. இவர் தமிழ்நாட்டில் இருக்கும் கோவையை சேர்ந்த பெண். இவர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்து ஒரு சில சீரியல்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

இந்நிலையில் இவருக்கு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதனால் ஷூட்டிங்கில் மிக பிஸியாக இருப்பதால் ஏற்கனவே இவர் கமிட்டாகி நடித்து வந்த செந்தூரப்பூவே சீரியலின் வில்லி கதாபாத்திரத்தில் இருந்து விலகினார். இருப்பினும் சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதோடு இணைத்து ஒரு மாஸான கேப்சனையும் தலைப்பிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here