சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியலின் ப்ரோமோ 2 நாளில் 3 மில்லியனை கடந்து சாதனை புரிந்துள்ளது.
கண்ணான கண்ணே
சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தன் அப்பா கௌதம் அன்பிற்காக ஏங்கி வரும் மீரா தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் கௌதம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மேலும் மீரா இத்தனை வருடங்கள் யுவாவை காதலித்து வந்த நிலையில் திடீரென கௌதம் தனது இன்னொரு மகள் ப்ரீத்திக்கு திருமணம் செய்து வைக்க தயாராகிறார்.
தன் அப்பாவின் முடிவில் இருந்து மாற முடியாமல் அவரது கௌரவத்திற்காக தன் காதலை தனக்குளேயே பூட்டி வைக்கிறார். யுவா எவ்வளவு கெஞ்சியும் இந்த கல்யாணத்தை நிறுத்த மீரா சம்மதிக்கவில்லை. இது யமுனாவிற்கு கடைசி நிமிடத்தில் தெரிய வருகிறது. இதனால் கோவமடையும் யமுனா ப்ரீத்தி மற்றும் மீரா மீது கோவத்தை கொட்டுகிறார்.
ப்ரீத்தி கழுத்தில் தாலி கட்ட போகும் நேரத்தில் யுவா மீரா கழுத்தில் தாலி கட்ட சென்றார். அந்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அப்படி இருக்க மில்லியன் வியூஸ் கடந்து சாதனை படைத்ததுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்