உள்ளாடையுடன் போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!!

0
leesa
leesa

தற்போது தமிழில் வெள்ளித்திரையை போலவே சின்னத்திரை நடிகைகளும் கவர்ச்சி நடிகையாக மாறி வருகின்றனர். மேலும் பல கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியல் நாயகி லீசா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

லீசா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான கண்மணியின் நாயகி தான் லீசா. முற்றிலும் கிராமப் புறங்களில் எடுக்கப்பட்டுள்ளது இந்த சீரியல். இதில் சஞ்சீவின் ஜோடியாக லீசா நடித்திருப்பார்.

leesa
leesa

ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகாத இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது கண்மணி சீரியல்.

leesa
leesa

இந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக அடக்க ஒடுக்கமாக காட்சியளிக்கும் லீசா தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

leesa
leesa

ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே இவர் வெளியிட்ட டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது அவர் உள்ளாடை மற்றும் அணிந்து அதன்மேல் வலை போல அணிந்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

leesa
leesa

இது கண்டிப்பாக படவாய்ப்புக்காக அடி போடுகிறார் என்று மட்டும் தெரிகிறது. மேலும் இந்த மாதிரியான புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டால் கண்டிப்பாக வாய்ப்புகள் குவியும் எனபதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here