ஆத்தாடி.., என்ன ஒரு நாட்டு கட்டைடா.., கனிகாவை பார்த்து முறுக்கேறிப்போன இளசுகள்!!

0

மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வரும் கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

5 ஸ்டார் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. தமிழில் அடுத்தடுத்து ஆட்டோகிராப், வரலாறு, டான்சர் போன்ற பாடங்களில் நடித்து வந்தார். மலையாளத்திலும் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

என்ன தான் அவர் உச்சத்தில் இருந்தாலும் வயது ஏற ஏற மார்க்கெட் குறைய தானே செய்யும். அதே கதை தான் கனிகாவிற்கும். ஆனாலும் இப்பொழுது சின்னத்திரையில் களமிறங்கி விட்டார்.

எதிர்நீச்சல் சீரியலில் ஒரு கிராமத்து பெண்ணாக அப்பாவியாக நடித்திருப்பார். இப்படி இருக்க பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இப்பொழுது அதில் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here