அப்போ.., எல்லாம் முடிஞ்சுருச்சு போல.. தனுஷை ஒரேடியாக தலைமுழுகிய ஐஸ்வர்யா!!

0

திரைத்துறையில் நட்சத்திர தம்பதிகளில் ஒருவராக இருந்தவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி. சுமார் 18 ஆண்டுகளாக சுமுகமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் விலகுவதாக ஜனவரி மாதம் இந்த தம்பதிகள் அறிவித்தனர்.

இவர்களை சேர்த்து வைக்க ரஜினி உள்பட பல குடும்ப உறுப்பினர்கள் முயன்றாலும் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. பெரும்பாலும் நடிகர் நடிகைகள் தங்கள் விவாகரத்து செய்தியை ரசிகர்களுக்கு அறிவிக்கும் முன்னரே தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் கணவரின் பெயரை நீக்குவது வழக்கம்.

ஆனால் ஐஸ்வர்யா அவ்வாறு செய்யவில்லை. இதனால் சற்று நிம்மதியில் இருந்த தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனுஷ் பெயரை நீக்கியுள்ளார். இது இவர்கள் சேருவார்கள் என்ற சிறு நம்பிக்கையையும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here