இப்படி வழுவழுன்னு எல்லாத்தையும் காட்றீங்களே கனிகா.., சொக்கி தவித்துப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான கனிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனிகா

மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. தமிழில் தான் இவரது அறிமுக திரைப்படம் அமைத்தது.

மேலும் டான்சர், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு தமிழுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார் கனிகா. விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலிலும் நடித்து வருகிறார் கனிகா. இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 40 வயசுலயும் இப்படி தளதளன்னு இருக்கீங்களே என்று பலரும் புலம்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here