தாவணி மட்டும் கட்டுனா போதுமா.. மூட வேண்டியது எல்லாம் தெரியுது – தொப்புளை காட்டி மூடேத்தும் ஷிவானி!

0
தாவணி மட்டும் கட்டுனா போதுமா.. மூட வேண்டியது எல்லாம் தெரியுது - தொப்புளை காட்டி மூடேத்தும் ஷிவானி!

தமிழ் சின்னத்திரையின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். தொடக்கத்தில் சாதாரண குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் பகல் நிலவு, ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் ஹீரோயின் ஆக நடித்தார்.

மேலும் அப்பொழுதே இவர் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்க ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.

தற்போது விக்ரம் 2 படத்திலும், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து RJ பாலாஜியின் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here