“கங்குவா” படத்தில் இப்படியெல்லாம் சீன் இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்!!

0
"கங்குவா" படத்தில் இப்படியெல்லாம் சீன் இருக்கா? ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படம்!!

ரஜினியின் அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து கங்குவா என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடிக்க வில்லனாக ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும் 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கங்குவா படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கங்குவா ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோர் கேமராக்களுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஐயோ., பிகினி உடையில் நீச்சல் குளத்திற்கு நடுவில் மிதக்கும் பூனம்., ஜூம் பண்ணி பார்த்து நிக்கும் இளசுகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here