பயிற்சிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன்…, வரவேற்த விராட் கோலி…, வைரலாகும் போட்டோ உள்ளே!!

0
பயிற்சிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன்..., வரவேற்த விராட் கோலி..., வைரலாகும் போட்டோ உள்ளே!!
பயிற்சிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன்..., வரவேற்த விராட் கோலி..., வைரலாகும் போட்டோ உள்ளே!!

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த முதல் போட்டியிலேயே, குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் பில்டிங் செய்யும் போது முழங்காலில் பலத்த காயம் அடைந்தார். இவருக்கு ஏற்பட்ட இந்த காயம் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு மாறியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகிய இவர், மேல் சிகிச்சைக்காக நியூசிலாந்துக்கு புறப்பட்டு சென்றார். இவருக்குத் தகுந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளதாக, கேன் வில்லியம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது வீட்டிலேயே சிறு சிறு உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருவதற்கான போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

அரசு ஊழியர்கள் எதிர்பார்க்காத வகையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படி?? கசிந்த பம்பர் செய்தி!!

இவரது, இந்த பதிவுக்கு விராட் கோலி, விரைவில் திரும்பி வர வேண்டும் என வாழ்த்தி கமண்ட் செய்துள்ளதுள்ளார். கேன் வில்லியம்சன் எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்குள் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்புவாரா என்பது பெரும் கேள்விக்குறியான நிலையில், நியூசிலாந்தின் வழிகாட்டியாக கட்டாயம் இருப்பார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Kane Williamson (@kane_s_w)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here