பிங்க் கலர்ல இருக்க உதடை எடுப்பாய் காட்டி கிறங்கடிக்கும் தர்ஷா! ரசித்து நிக்கும் இளசுகள்!!

0
பிங்க் கலர்ல இருக்க உதடை எடுப்பாய் காட்டி கிறங்கடிக்கும் தர்ஷா! ரசித்து நிக்கும் இளசுகள்!!

விஜய் டிவியின் ”செந்தூரப்பூவே” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. மேலும் இவர் குக் கோமாளி ஷோவில் குக்காக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் களமிறங்கிய இவர் தனது கிளாமர் அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த அம்மணிக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் தற்போது இவர் நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ”மெடிக்கல் மிராக்கிள்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து வருகிறார்.

பயிற்சிக்கு திரும்பிய கேன் வில்லியம்சன்…, வரவேற்த விராட் கோலி…, வைரலாகும் போட்டோ உள்ளே!!

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ கிளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார்.இதில் long frock அணிந்த இவர் பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் ரசிக்க தோணும் அளவிற்கு க்யூட்டான தனது அழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here