கொரோனா பாதித்த கமல்ஹாசன் தற்போது எப்படி இருக்கிறார் – மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!!

0

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனி இடத்தை பெற்று இருப்பவர் நடிகர் கமல் ஹாசன். 1960ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கியவர், தன் பல பரிமாணங்களை காட்டி உலக நாயகனாக வளர்த்துள்ளார்.

சில நாட்களுக்கும் முன்பு வெளிநாடு சென்று விட்டு திரும்பிய கமல்ஹாசனுக்கு, தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்தினார். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்நிலையில் கமல் அவர்களின் உடல்நிலை குறித்த அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதாவது  கமல்ஹாசனுக்கு தற்போது கொரோனா தொற்றுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மேலும் அவரின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here