நம்ம கீர்த்தி சுரேஷா இது? – தலையில் கொண்டையுடன் விசித்திரமாய் வெளிவந்த புகைப்படம்!!

0
பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!
பிரபல தொழிலதிபரை காதலிக்கும் கீர்த்தி சுரேஷ்.., ஒரு வழியா சர்ச்சைக்கு Pull stop வச்சுட்டீங்க!!

மோலிவுட் திரைத்துறை மூலம் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் இவருக்கு தமிழ் சினிமாத்தான் முன்னணி நாயகி என்ற பெயரை கொடுத்தது. தற்போது சூப்பர் ஸ்டாரின் தங்கையாக நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜய் பட நடிகை – ரசிகர் செய்த மனித நேய செயல்!!

இந்நிலையில் தற்போது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தலையில் கொண்டையுடன் வித்தியாச கெட்டப்பில் உள்ள கீர்த்தி சுரேஷின் அந்த புகைப்படம் தற்போது இவர் ரசிகர்களின் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here