பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை இறுக்கி அணைத்து முத்தமிட்ட திரை பிரபலம் – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் கோப பதிவு - உனக்கெல்லாம் வெட்கமே இல்லையா என கடுமையாக சாடல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனை நடிகர் கலையரசன் கன்னத்தில் முத்தமிடுவது போன்ற போட்டோ வைரலாகி வருகிறது.

முத்த மழையில் கதிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் மூன்றாவது தம்பியாக  கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த தொடரில் கதிர்-முல்லை ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. இவர் சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது நடிகர் கலையரசன் அவரை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை குமரன் ஷேர் செய்துள்ளார். மேலும் 15 வருடங்களுக்கும் மேல் தன்னுடன் இருக்கும் உண்மையான உறவு என்று குமரன் கலையரசனை கேப்ஷன்னில் குறிப்பிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here