இந்தியன் 2 படத்தில் அதிரடி முடிவு – நடிகை திரிஷாவிற்கு பச்சை கொடி காட்டிய படக்குழு!!

0

நடிகர் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த காஜல் அகர்வால் இந்த படத்திலிருந்து விலகியதை அடுத்து, நடிகை த்ரிஷா இந்த படத்தில் நடிக்க தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராத்திரி நேரத்தில் குஜால் செய்த நடிகை பூஜா ஹெக்டே.. வெந்து வெம்பிப்போன இணையம்!!

இந்தியன் 2 வில் திரிஷா :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படம், சம்பந்தப்பட்ட ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருந்த நிலையில், ஷங்கர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தியன் 2 படத்தில் அதிரடி முடிவு - நடிகை திரிஷாவிற்கு பச்சை கொடி காட்டிய படக்குழு!!
இந்தியன் 2 படத்தில் அதிரடி முடிவு – நடிகை திரிஷாவிற்கு பச்சை கொடி காட்டிய படக்குழு!!

தற்போது, இந்த பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் மாதத்தை அடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்கப்பட இருந்தது. ஆனால், இதுவரை இந்த படத்தில் நடித்து வந்த காஜல் கர்பமாக இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகை திரிஷா இந்த படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here