புற்றுநோயால் மரணமடைந்த பிரபல இசையமைப்பாளர் – இருளில் மூழ்கிய இசையுலகம்!!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர் கைதபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி புற்றுநோய் காரணமாக தற்போது காலமாகியுள்ளார். இதனால் திரையுலகினர் அனைவரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இசையமைப்பாளர் மரணம்:

மலையாளத்தில் பாடலாசியர், கவிஞர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் கைதபிரம் விஸ்வநாதன் நம்பூதிரி. 1986 இல் வெளிவந்த ஒரு மலையாள திரைப்படத்தின் மூலமாகவே இவர் அறிமுகமானார். மேலும் சிறந்த எழுத்தாளருக்கான கேரளா விருதை இருமுறை பெற்றுள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே அதிக வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு திரைத்துறையினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here